தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் முதல் 150 நாட்கள்

மாபெரும் கருத்து கணிப்புகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளை மிக துல்லியமாக, மிக நேர்த்தியாக வழங்கிய தேசிய அளவில் மிக மிக நெருக்கமான முடிவுகளை வழங்கிய 4 செய்தி நிறுவனங்களில் எங்கள் அமைப்பும் ஒன்று. புதிய அரசு பதவியேற்று 150 நாட்கள் ஆகிவிட்டது. வருடத்திற்கு 2 கணிப்புகளை நாங்கள் பொதுவாகவே வழங்குவோம் என்று சட்டமன்ற தேர்தலின்போதே தெரிவித்தோம். இது அடுத்த தேர்தலில் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதத்தில் உங்களுக்கு தெளிவான, மிக துல்லியமான கணிப்புகளை வழங்கும். இது எங்களின் புதிய முயற்சி.

West Tamilnadu
North Tamilnadu
South Tamilnadu