Punjab Election Survey Report 2017

இந்த ஜாதி பிரிவுகளின் படி,

பாஜக + அகாலி தளம் கூட்டணி - பிராமனர்கள், பனியா, தாகூர் இனத்தினரின் 8% வாக்கு + ஜாட் சீக்கியர்களின் 1% வாக்கு + மசாபி சீக்கியர்களின் 2% வாக்கு + சமர், பால்மிகி, பாஜீகர் பிரிவின் 4.94% வாக்கு + இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் 6% வாக்கு + நடுநிலையாளர்களின் 1.96% வாக்கு என்று பெறுகிறார்கள்.


காங்., கட்சி அங்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவின் ஆதரவுக்கு பிறகு - பிராமனர்கள், பனியா, தாகூர் இனத்தினரின் 7% வாக்கு + ஜாட் சீக்கியர்களின் 11% வாக்கு + சிறுபான்மையினரின் 1.3% வாக்கு + மசாபி சீக்கியர்களின் 2% வாக்கு + சமர், பால்மிகி, பாஜீகர் பிரிவின் 8% வாக்கு + இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் 11% வாக்கு + நடுநிலையாளர்களின் 3.5% வாக்கு என்று பெறுகிறார்கள்.


ஆம் ஆத்மி கட்சி - பிராமனர்கள், பனியா, தாகூர் இனத்தினரின் 1% வாக்கு + ஜாட் சீக்கியர்களின் 9% வாக்கு + சிறுபான்மையினரின் 2.5% வாக்கு + மசாபி சீக்கியர்களின் 6% வாக்கு + சமர், பால்மிகி, பாஜீகர் பிரிவின் 9% வாக்கு + இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் 5% வாக்கு + நடுநிலையாளர்களின் 3.8% வாக்கு என்று பெறுகிறார்கள்.


இந்த ஆதரவு வாக்குகளின் படி,

ஒட்டுமொத்தமாக எங்கள் குழுவின் கணிப்புகள் படி, பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகளில் தற்போதைய சூழலின் படி,

காங்., - 47 தொகுதிகள்
ஆம் ஆத்மி - 43 தொகுதிகள்
பாஜக - அகாலி தளம் - 26 தொகுதிகள்
இதர - 1 தொகுதி

© 2017 TNSPIMT, Chetpet, Chennai.
Powered by Webnode
Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started