First 150 Days of MLAs - Main Reports


அசாம் மாநிலத்தை சேர்ந்த லெட் டெக் என்ற அமைப்பு மூலம் நாங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கான கருத்து கணிப்புகளை மேற்கொண்டு வழங்கினோம். அது மிக துல்லியமாக தேர்தல் தீர்ப்பை பிரதிபலித்து காண்பித்தது என்றே சொல்லவேண்டும். எங்கள் கணிப்புகளின் மூன்று முக்கிய காரணிகளாக,


  1. மக்களின் கருத்து
  2. தொகுதி நிலை (தொகுதி சம்பந்தப்பட்ட நிலைகள், எம்.எல்.ஏ (அ) அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் செயல்பாடு)
  3. வேட்பாளர்களின் செல்வாக்கு (கட்சி செல்வாக்கு, தனிப்பட்ட அமைப்பு செல்வாக்கு, ஜாதி செல்வாக்கு, கூட்டணி செல்வாக்கு)

சட்டமன்ற தேர்தலில் நாங்கள் மக்களிடம் கணிப்புகளை கேட்கும்போது, முகநூலில் எங்கள் அமைப்பின் பக்கத்தை பின்தொடரும் பலரும், முன்வந்து தன் குடும்பத்தினருடன் தங்களின் எண்ண ஓட்டத்தை எங்களிடம் தெரிவித்தனர். சிலர் கணிப்புகளில் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்த நினைத்தும், சாலைகள் சேதம், காவல்துறை கெடுபிடி போன்றவைகளால் தெரிவிக்க முடியாமல் எங்கள் பக்கத்தின் குறுந்தகவல் வாயிலாக முறையிட்டனர். எங்களால் முடிந்த அளவு எல்லோரிடமும் கருத்துக்களை எடுக்க முயன்றோம். மேலும் முயற்ச்சிப்போம்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது எங்கள் கேள்விகளில், ஜாதி மற்றும் வாக்காளர் சார்ந்துள்ள கட்சி ஆகியவற்றையும் கேட்டு பெற்றோம். அதேபோல இப்போதும் நாங்கள் கணிப்புகளை மேற்கொள்ளும்போது கேட்டு பெற்றோம்.

பார்ப்பதற்கு முன்பு, மாநில அரசாக அஇஅதிமுக 2வது முறையாக அமர்ந்துள்ளது பற்றிய மக்களின் கணிப்பை முதலில் பார்க்கலாம்.

இந்த கணிப்புகள் மொத்தம் 4,62,000 மக்களிடம் கணிப்புகளை கேட்டு பெற்றோம். 4.62 லட்சம் மக்களா ? என்று எண்ணவேண்டாம். தொகுதிக்கு 2,000 பேர் வீதம், 231 தொகுதிக்கு 4.62 லட்சம் மக்களிடம் கணிப்புகளை கேட்டு பெற்றோம். இனி கணிப்புகளுக்குள் செல்வோம்.


கேள்வி 01 - புதிதாக பதவியேற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசின் செயல்பாடு எப்படி ?

மிக நன்று - 36% (1,66,321)

சராசரி - 31% (1,43,217)

மோசம் - 19% (87,783)

பொறுத்திருந்து பார்க்கலாம் - 09% (41,574)

கருத்து இல்லை - 05% (23,105)

__________________________________________________________

கேள்வி 2 மற்றும் கேள்வி 7 மொத்த கணிப்புகள் வெளியான பிறகு பதிவேற்றப்படும்.
___________________________________________________________

கேள்வி 03 - 150 நாள் தேனிலவு சிறந்த திட்டங்கள் ?

100 யூனிட் இலவச மின்சாரம் - 56.19% (2,59,598)

டாஸ்மாக் நேர குறைப்பு - 24.37% (1,12,586)

விவசாய கடன் தள்ளுபடி - 11.84% (54,692)

தாலிக்கு 8 கிராம் தங்கம் - 3.41% (15,754)

கருத்து இல்லை - 4.19% (19,370)
______________________________________________________________

கேள்வி 04 - இனி வரும் காலங்களில் அரசு செயல்படுத்தவேண்டிய திட்டங்கள் ?

தமிழக ஆறுகள் இணைப்பு திட்டம் - 61.73% (2,85,193)

25 ரூபாய்க்கு ஆவின் பால் வழங்கும் திட்டம் - 14.1% (65,142)

இலவச வைஃபை திட்டம் - 12.5% (57,750)

50% மானியத்தில் ஸ்கூட்டி திட்டம் - 5.92% (27,351)

கருத்து இல்லை - 5.75% (26,564)
___________________________________________________________

கேள்வி 05 - இனி வரும் காலங்களில் அரசுக்கு உள்ள சவால்கள் ?

மழை - வெள்ளம் பிரச்சனைகள் - 38.81% (1,79,301)

குடிநீர் பிரச்சனை - 34.5% (1,59,390)

சட்டம் ஒழுங்கு பிரச்சனை - 19.58% (90,458)

மின்சார பிரச்சனைகள் - 4.51% (20,835)

சுகாதார சீர்கேடு பிரச்சனைகள் - 2.6% (12,016)
___________________________________________________________

கேள்வி 06 - எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் ?

மிக நன்று - 24.4% (1,12,728)

சராசரி - 24.29% (1,12,219)

மோசம் - 23.93% (1,10,556)

பொறுத்திருந்து பார்க்கலாம் - 21.78% (1,00,623)

கருத்து இல்லை - 5.6% (25,874)
___________________________________________________________

கேள்வி 08 - இப்போது தேர்தல் நடந்தால் உங்களின் முதல்வர் வேட்பாளர் ?

ஜெ.ஜெயலலிதா - 51.7% (2,38,854)

மு.கருணாநிதி - 43.02% (1,98,752)

விஜயகாந்த் - 3.16% (14,598)

அன்புமணி ராமதாஸ் - 1.01% (4,665)

சீமான் - 0.96% (4,436)

இதர - 0.15% (695)

____________________________________________________________

கேள்வி 09 - முதல் 150 நாட்களில் உங்களை கவர்ந்த எம்.எல்.ஏ யார் ? (டாப் 5)

01. ஜெ.ஜெயலலிதா (ஆர்.கே நகர், அஇஅதிமுக)

02. மு.க.ஸ்டாலின் (கொளத்தூர், திமுக)

03. மா.ஃபா.பாண்டியராஜன் (ஆவடி,அஇதிமுக)

04. எச்.வசந்தகுமார் (நாங்குநேரி, காங்.,)

05. முன்னாள் தமிழக டிஜிபி., நட்ராஜ் (மைலாப்பூர், அஇஅதிமுக)
___________________________________________________________

கேள்வி 10 - முதல் 150 நாட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் உங்களை முழுமையாக வந்து சேர்ந்த திட்டங்கள்/நீங்கள் பயனுற்ற திட்டங்கள் ?

100 யூனிட் இலவச மின்சாரம் - 68.4% (3,16,008)

டாஸ்மாக் நேரம்/கடைகள் குறைப்பு - 23.95% (1,10,649)

விவசாய கடன் தள்ளுபடி - 7.19% (33,216)

தாலிக்கு 8 கிராம் தங்கம் - 0.26% (1,201)

இதர - 0.2% (926)
___________________________________________________________

குற்றவாளிகள் எப்படி பிடிபட்டார்கள் என்று தெரியுமா ? இல்லை, இல்லை... வலுக்கட்டாயமாக எப்படி பிடிக்கப்பட்டார்கள் என்று தெரியுமா ? இதோ, அந்த தகவலையும் நாங்கள் உங்களுக்கு தருகிறோம்.

திருமணம் நடந்து இரண்டாண்டுகள் முடியும் தருவாயில் 1980-ல் ராஜீவ் காந்திக்கு விமான ஓட்டிகளுக்கான தனிப்பட்ட லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. இந்த லைஸன்ஸை பயன்படுத்தி, ராஜீவும் தனி ரக விமானங்களை ஓட்டி தன் பறக்கும் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டார். இந்த நேரத்தில் தான் இந்திரா காந்திக்குஉதவியாக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராஜீவின் சகோதரர் சஞ்சய் காலமானார். அவரது...

© 2017 TNSPIMT, Chetpet, Chennai.
Powered by Webnode
Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started